Tuesday 27 January 2015

முன்னேற்றத்தின் திறவுகோல்!

      நான் கடந்த பதிவுகளில் குறிப்பிட்டிருந்த நிறுவனங்களில் இணைந்து செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகிறேன். பல்வேறு பகுதிகளில் இருந்து பல பேர் என்னை தொடர்பு கொண்டமை மிகவும் மகிழ்ச்சியை தந்தது. உங்கள் சந்தேகங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன. எப்படி இருக்கிறது உங்கள் அனுபவம். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல், நீங்கள் ஒரு மாத காலம் கண்டிப்பாக பொறுமையுடன் இருந்துதான் தீர வேண்டும். 30 நிறுவனங்களின் பட்டியல் தருவதாகக் கூறிவிட்டு 18 நிறுவங்களின் பட்டியலை மட்டும் தந்திருக்கிறீர்கள், மீதமுள்ள நிறுவங்களின் பட்டியலை எப்போது தரப் போகிறீர்கள் என்று பலரும் உரிமையுடன் கேட்டிருக்கிறீர்கள். உங்களின் அன்பான கட்டளைகளை ஏற்று இதோ அந்த நிறுவங்களின் பட்டியலையும் கீழே குறிப்பிட்டுள்ளேன். என்ன சந்தோஷம்தானே?


18. BUXVERTS :-



BUXVERTS 



19. CLIXLOG:-






20. CASHANDHITS:-






21. GPTPLANET:-






22. TWICKERZ:-






23. OJOOO:-






24. GOLDENCLIX:-






25. PAIDVERTS:-


PaidVerts




26. PAID2YOUTUBE :-


Paid2YouTube.com




     மீண்டும், மீண்டும் ஒன்றை மட்டும் நான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் குறிப்பிட்டுள்ள 26 நிறுவனங்களிலும் நீங்கள் தாராளமாக பணியாற்றலாம். ஆனால் எந்த நிறுவனத்திலும் நீங்கள் உங்களின் சொந்த பணத்தை முதலீடு செய்யக் கூடாது. அவர்களிடம் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். எப்படி முதலீடு செய்வது என்பதைப் பற்றி எல்லாம் இனி வரும் பதிவுகளில் நான் கட்டாயம் தெரிவிப்பேன். மேலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க ஒரு முக்கியமான வழியான  பாரெக்ஸ் டிரேடிங் குறித்து பலரும் என்னை கேட்டிருக்கிறீர்கள். இனி வரவிருக்கும் பதிவுகளில் கண்டிப்பாக நான் இவை குறித்து எழுத இருக்கிறேன். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
     
                                                                     நன்றி ! வணக்கம்!!

Sunday 4 January 2015

வளமான எதிர்காலம் !

     நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட சில விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன். PTC தளங்களில் ஆரம்ப காலத்தில் உங்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு $ 0,05 மட்டுமே கிடைக்கும். எனவே நீங்கள் குறைந்தது 30 தளங்களிலாவது பதிவு செய்து கொண்டால் , தினமும் $.1.5 கிடைக்கும். எனவே நான் ஏற்கெனவே தெரிவித்தவாறு நீங்கள் சிறிது காலம் பொறுமையாக இருந்துதான் ஆக வேண்டும். நான் கண்டிப்பாக அந்த 30 தளங்களை உங்களுக்கு கொடுத்து விடுவேன். 

     மேலும், இன்றைய நிலையில் இந்த நிறுவனங்கள் சிறப்பாகவே உள்ளன. நாளை ஒன்றிரண்டு தளங்கள் செயல்படாமல் போனாலும், அதனால் நமக்கு ஒன்றும் நட்டம் ஏற்படப் போவதில்லை. நாம் அவர்களிடம் சம்பாதிக்கும் பணத்தை மட்டுமே , RENT REFERRAL, UPGRADING போன்ற சில வசதிகளுக்காக பயன்படுத்தப் போகிறோம். இந்த வசதிகள் மூலமாகத்தான் எதிர்காலத்தில் நாம் பல ஆயிரம் டாலர்களை சம்பாதிக்கப் போகிறோம்.இதைப் பற்றி உங்களுக்கு இப்போது புரியாதது போலத்தான் இருக்கும். சில எடுத்துகாட்டுகள் மூலமாக இதை உங்களுக்கு விளக்க நினைக்கிறேன்.

ஒரு நிறுவனத்தின் மூலமாக நீங்கள் பெறக் கூடிய வருமானம்:- 

ஒரு நாள் வருமானம்                                                 : $ 0.05
12 நாட்கள் வருமானம்                                                : $ 0.60
இப்போது 3 REFERRAL - வாங்கத் தேவையான பணம் கிடைத்து விட்டது.
இனி உங்கள் REFERRAL - சம்பாதிக்கும் பணத்திலிருந்து உங்களுக்கு பாதி பணம் கிடைத்து விடும். அதாவது,
இனி உங்கள் ஒரு வார  வருமானம் : $ 0.60 + $ 0. 75 = $ 1.35
7 நாட்கள் LOCK IN PERIOD முடிந்த பின்னர்தான் மீண்டும் REFERRAL -களை வாங்க முடியும்.
உங்களின் 7 நாட்கள் வருமானம் = $ 1.35 

     இந்த தொகையை கொண்டு மேலும் 6 REFERRAL - களை வாங்க முடியும். 
இப்போது உங்களிடம் 9 REFERRAL - கள் இருப்பார்கள் . இப்போது உங்களின் தினசரி வருமானம் பல மடங்காக உயர்ந்து விடும். இதுதான் ரகசியம். நீங்கள் இப்படியே தொடர்ந்து செய்து வந்தால்  நான் குறிப்பிட்டது போல் 3 மாதங்களில் ஒரே ஒரு நிறுவனத்தின் மூலமாக மட்டுமே உங்களால் பல நூறு டாலர்களை  உங்களால் சம்பாதிக்க முடியும். எனவே ஒரு 10 நிறுவனங்களில் நீங்கள் நிலைத்து நின்றாலே பல ஆயிரம் டாலர்களை  ஈட்டத் தொடங்கி விடலாம். 

     எனவே, எதையும் சாதாரணமாக எண்ணி அலட்சியமாக இருந்து விடாதீர்கள். மேலும், ஒரு மாதத்திற்கென நீங்கள் வாங்கிய REFERRAL - களை, அதிலும் சிறப்பாக பணிபுரிபவர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்வதற்கும் வழிமுறைகள் உள்ளன. இதனால் உங்கள் வருமானமும் நிலையானதாகிவிடும். இந்த ரகசியங்கள் மட்டுமல்லாது உங்கள் A/C -ஐ GOLDEN நிலைக்கு UPGRADE செய்வது மூலம் உங்கள் வருமானத்தை இரு மடங்காகவும், உங்கள் REFERRAL - களின் மூலம் கிடைக்கும் வருமானம் 100% ஆகவும் மாற்றிக் கொள்ளும் நுணுக்கங்களையும் எனது பயிற்சியின் மூலமாக நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம்..

     ஆகவே, நீங்கள் இந்த நிறுவனங்களில் இணைந்து விட்டால், நான் அளிக்கும் பயிற்சியின் மூலமாகவும், என் உதவிகளின் மூலமாகவும் மேற்கண்ட சாதனைகளை சுலபமாக சாதித்துவிட முடியும்.

இதோ இன்னும் சில நிறுவங்களின் பட்டியல்:-

11 .      QEOBUX




12.       CLEVERBUX




13.       QEOADS




14.       CLIXTEN





15.       TRANSITBUX






16.       FAMILYCLIX





17       LIQUIDBUX




     ஓரளவு புரிந்து கொண்ட நீங்கள் இனிமேல் தூங்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
   
     முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
      இன்மை புகுத்தி விடும்.

    என்னும் திருவள்ளுவரின் வாக்கினை மனதில் கொண்டு செயல்பட்டால் வெற்றி நம் கைக்கு எட்டும் தொலைவில்தான் உள்ளது. இந்த வருமான வாய்ப்புகளை உங்கள் நண்பர்களுக்கு சொல்வதன் மூலமாக அவர்களையும் சம்பாதிக்க வைத்து, அவர்களின் மூலமாக REFERRAL COMMISSION - ஐ நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள உடனே என்னை நீங்கள் அணுகலாம்.

MOBILE NO. : 9786314039
EMAIL           :  sabariselvam1993@gmail.com

           ALL THE BEST! GOOD LUCK!!

இணையப் புதையல் !

       G.SELVAM        MOBILE NO. : 9786314039

     இன்று வரை நாம் இணையத்தை எப்படியெல்லாமோ பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் இணையத்தின் மூலம் பணம் சம்பாதித்து இருக்கிறோமா? அப்படி ஒரு வாய்ப்பு இருப்பது நம்மில் பலருக்கு தெரிந்தே இருக்காது. அதுவும் ஒரு பைசா கூட மூலதனமின்றி பணம் சம்பாதிக்கலாம் என்பது எவ்வளவு ஆச்சரியமான தகவல் . அதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது அல்லவா? இந்த இணைய தளத்தின் நோக்கமே அதுதானே!

     நம்மில் பலர்,  இணையத்தில் சம்பாதிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்காக இணையத்திலும் செய்தித்தாள்களிலும் வந்த பல விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்களை செலவழித்திருக்கிறோம். டிசைன், டிசைன்- ஆக ஏமாந்து போய் இஞ்சி தின்ற எதுவோ போல் விழித்துக் கொண்டிருக்கிறோம். இனி அந்த நிலை நமக்கு வேண்டாம். இந்த இணைய தளத்தின் மூலமாக எனக்கு தெரிந்த சில வழிமுறைகளை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

     முதலில் ஒன்றை மட்டும் நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு தெரிந்த நல்ல வழிமுறைகளை பயன்படுத்தி நேர்மையாக, யாரையும் ஏமாற்றாமல், சம்பாதிக்கப் போகிறோம் என்பதுதான் அது. எனவே இந்த வழிமுறைகளை பயன்படுத்தி ஒரே நாளில் பணக்காரன் ஆகிவிட முடியாது என்பது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என எண்ணுகிறேன். இந்த வேலையை ஆரம்பித்த முதல் 90 நாட்கள் நமக்கு மிக முக்கியமான காலகட்டமாகும். பொறுத்தார் பூமி ஆள்வார்! என்னும் பழமொழி உங்கள் அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கும்.

    இந்த முதல் 90 நாட்கள் நாம் எவ்வளவு பொறுமையாக இருக்கிறோம் என்பதை இந்த நிறுவனங்கள் நம்மிடம் எதிர் பார்க்கின்றன. கண்டிப்பாக இந்த வேலையை வெறுத்துப் போய் பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிப் போய்விட வேண்டும் என்பதுதான் அந்த நிறுவனங்களின் எண்ணம். அனால் அப்படி இல்லாமல் நாம் பொறுமையோடு இருந்து இந்த வேலைகளை தொடர்ந்து செய்தோமென்றால், இதே நிறுவனங்கள் நமக்கு அள்ளிக் கொடுக்கும் அட்சய பாத்திரங்களாக மாறிவிடுகின்றன.

  சரி இணையத்தின் மூலமாக சம்பாதிக்கும் வழிமுறைகள் பல இருந்தாலும், முதலில் ஒரு சுலபமான வழிமுறையை தெரிந்த கொள்வோம். PTC ( PAID TO CLICK ) எனப்படும் எளிமையான வேலைதான் அது. இன்று விளம்பரங்கள் இந்த உலகத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கின்றன என்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த விளம்பரங்கள் இன்று இணைய தளங்களிலும் ஆட்சி செய்து கொண்டு உள்ளன. இதைத்தான் உலகம் முழுவதிலும் உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், விளம்பர நிறுவனங்களும், ஏன் இவர்களோடு சேர்ந்து நாமும் பயன்படுத்திக் கொண்டு பயனடைகிறோம். இப்படிப்பட்ட விளம்பர தளங்கள் இன்று இணையத்தில் ஆயிரக் கணக்கில் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தித் தான் நாமும் பணம் சம்பாதிக்கப் போகிறோம்.

   சரி இப்போது இணையத்தில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் சில விளம்பர நிறுவனங்களின் பட்டியலைப் பார்ப்போமா? ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமான சில நிறுவங்களைப் பற்றி மட்டும் இந்த பதிவில் நாம் காணலாம்.

  இன்று வரை நேர்மையாக இயங்கிக் கொண்டிருக்கும் சில PTC நிறுவனங்களின் பட்டியல்:-

1.       NEOBUX



2.       CLIXSENSE



3.       CLIXFEVER



4.       BUXVERTISE



5.       BUXBERY



6.       KAYADS



7.       PTCSTAIR



8.       GRAND BUX



9.       PAYADOO



10.       EIGHTCLIX




    மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் முதலில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். எப்படி இணைவது என்று கேட்கிறீர்களா? மேலே உள்ள பேனர்களைக் ( படங்களை ) கிளிக் செய்தால், நீங்கள் நேரடியாக அந்த தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு நீங்கள் Register என்ற பகுதியை கிளிக் செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

     பதிவு செய்வதிலோ, அல்லது வேறு விவரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதிலோ உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளுங்கள். பதிவு செய்து கொண்டபின் உங்கள் username விவரத்தோடு என்னை தொடர்பு கொள்ளுங்கள். பணி தொடர்பான விவரங்களை உங்களுக்கு அளிப்பதோடு அது தொடர்பான TRAINING MATERIALS- ம் உங்கள் EMAIL முகவரிக்கு அனுப்பி வைப்பேன்.

    ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் மேலே காணப்படும் BANNER படங்களை கிளிக் செய்து சேருபவர்களுக்கு மட்டுமே என்னுடைய TRAINING PROGRAM – ல் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு செய்தால் மட்டுமே என்னுடைய REFERRAL LIST –ல் உங்களின் பெயர் இடம் பெறும். எனவே இந்நிறுவனங்களில் இணைந்த பின் உங்களுடைய USERNAME –உடன் என்னை தொடர்பு கொள்ளவும்.

    என்னுடைய அடுத்த பதிவுகளில் மேலும் சில நிறுவனங்களை பற்றி தெரிவிக்கக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் !


MY CONTACT DETAILS:-

MOBILE NO  :  9786314039

EMAIL           : sabariselvam1993@gmail.com